கலை இலக்கிய ஆளுமைகளை அள்ளித் தந்த நாகூரில் பிறந்து, சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதரிடம் இசை பயின்று, நாகூர் தர்காவில் முதல் அரங்கேற்றம் செய்து, கர்நாடக இசையில் புலமை பெற்று, கலை வாழ்வு வாழ்ந்த இசைமணி எம்.எம்.யூசுப் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!

#நாகப்பட்டினம் #நாகூர் #இசைமணி

https://www.facebook.com/1767279916829957/posts/3711100419114554/?d=n